ஒரு பாமரக் குரல்

கல்வி அதிகாரிகளே,
கவலை ஏன்?

மாணவன் 

திசை மாறுகிறானா?
திரைப்படம் காட்டுங்கள் பள்ளிகளில்.

திசை திரும்ப வில்லையா?

பள்ளிகளில் 
BAR தொடங்குங்கள் 
அல்லது  
பள்ளியை  
PARKஆக்குங்கள் 

இல்லையேல்,

பாடத்தையே தேவையாக்காதீர்கள்;
தேவைகளை பாடமாக்குங்கள்!

Comments

  1. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் இருந்தால் செய்து விடமாட்டார்களா. இவர்கள் என்ன முடிவெடுத்தாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கோட்டையில் கால் வைக்கும் சில கோமாளிகள் கையெழுத்திட வேண்டுமே.

    அரசியல் முறைகளைக் குறித்து கவலைப்படவே அவர்கள் நேரம் சரியாகயிருக்கிறது. இதில் கல்விமுறைகளைக் குறித்து கவலைப்பட அவர்களுக்கு ஏது நேரம்?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பழங்கால தமிழர்களும் வேதாகம அறிவும்.

இளமையின் ஏக்கம்

ஆரம்பாகமம்..