பழங்கால தமிழர்களுக்கு வேதாகம அறிவு புகுத்தப் பட்டுள்ளது என்கிற என் கருத்தை உங்களில் பலரும் ஏற்காமல்; "கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன் தோன்றி மூத்த தமிழ் எங்கள் தமிழ்"...என்று முழங்குவது என் காதுகளில் மட்டுமல்ல; என் உள்ளிலும் தொனிக்கத்தான் செய்கிறது...நானும் தமிழன் தானே!? டார்வின் தத்துவத்தின் படி கல் மண் எல்லாம் தொன்றுவதற்கு முன் மனிதனும் மொழிகளும் தோன்றி இருக்க வாய் ப்பே இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். சமக் காலத்து நிகழ்வுகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்று கூறும் கேயாஸ் தத்துவம் , ஒரு பட்டாம் பூச்சி இறக்கையின் படபடப்பிறக்கும் ஒரு பூகம்பத்திற்கும் கூட தொடர்பு உண்டு என்றும் கூறுகிறது. அப்படி என்றால் இவ்வுலக நாதனின் உதட்டசைவு ஏன் சம காலத்து நம்மவர்களின் எழுத்தாணியை அசைத்திருக்கக் கூடாது?????? உங்கள் சந்தேகம் எனக்கும் தான்..ஏன் நம்மவர் எழுத்தாணியின் அசைவு இவ்வுலக பிதாவின் உதட்டை அசைத்திருக்க முடியாது? என்பது தானே? மேலே படியுங்கள், நமது எத்தனை படைப்புக்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன?? எத்தனை கோலிவுட் காவியங்கள் ஹாலிவுட் ச...
Comments
Post a Comment