Posts

Showing posts from April, 2017

கூட்டாஞ்சோறு

        எல்லோரும் காதலை வெறுப்பர்;           காதல் தோல்வியால்.        நானும் கூட வெறுக்கிறேன்;        காதலி இல்லையென்று!      heart is empty         mediastinum is vacant        because        it's not with me;        ....in you!     அடியே,      நீ      முதுகையே அழகு செய்து      முகமாய் எனக்குக் காட்டி       முட்டாளாக்க      முற்படுவதால் தான்      நான் இன்னமும் காதலிக்க      முயற்சிக்கவே இல்லை       உன்னை மட்டும்!      பணமும் மழையும்..      வரும் வரை       வேண்டும் வேண்டும் என்பார்       வந்துவிட்டால்       போதும் போதும் என்பார்        கஞ்சி நனைத்தேன்   ...

சொல் விளையாட்டு

ஓடுர நரியில ஒரு நரி கிழ நரி; கிழ நரி முதுகுல ஒரு முடி நரை முடி. இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட ஒரு கை கொடுக்க மறு கை எடுக்க  பச்சை கொச்சை மொச்சை  பளி மொழி குழி  சேத்துக்குள்ள சின்ன புள்ள தத்தி தத்தி சிக்கிக்கிச்சி  வெள்ளிக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்தான். கடலோரம் உரல் உருளுது பெறளது; கந்தல்லா நான் என் செய்வேன். வாடிவதங்கி வத்தல் போட்டு வத்தலகுண்டு சென்று வைத்தியநாதன் விற்றான்; ஒனன்றுமே தேறவில்லைை. கூட்டுக்  களவாணி  கூட்டமாக                                                                                        கோட்டு போட்ட ஏட்டு வீட்டு                  ...