சில பல கிறுக்கல்கள்
மகளிர் பேருந்து
அழகிகளை சுமந்து நகரினை
அழகிகளை சுமந்து நகரினை
வலம் வரும் காதல் வாகனம்!
நீயின்றி.......
சொர்க்கத்திலும் நரகமே
நீ
என்னுடன் இருந்தும்
என்னுள் இல்லாததால்!
உயர்ந்தவர்கள்
பெண்கள் உயர்ந்தவர்கள் -ஆம்
வள்ளல் பாரியினும்
உயர்ந்தவர்கள்!
பாரி முல்லைக்குத்
தேரைத்தான் கொடுத்தான் -ஆனால்
பெண்கள் தங்கள்
தலையையல்லவா கொடுக்கிறார்கள்!
எப்போது?
அம்மா தங்கள் வயிற்றில் சுமந்த
அம் மாதங்கள் ஈரைந்தில்
கருவறை மேல் நான் கொண்ட
கரையில்லாக் காதலை மறப்பதெப்பொ?
ஈரைந்தின் முடிவுதனில்
ஈன்றென்னை புவிதனுக்கனுப்பும் போதோ!?
நீயின்றி.......
சொர்க்கத்திலும் நரகமே
நீ
என்னுடன் இருந்தும்
என்னுள் இல்லாததால்!
உயர்ந்தவர்கள்
பெண்கள் உயர்ந்தவர்கள் -ஆம்
வள்ளல் பாரியினும்
உயர்ந்தவர்கள்!
பாரி முல்லைக்குத்
தேரைத்தான் கொடுத்தான் -ஆனால்
பெண்கள் தங்கள்
தலையையல்லவா கொடுக்கிறார்கள்!
எப்போது?
அம்மா தங்கள் வயிற்றில் சுமந்த
அம் மாதங்கள் ஈரைந்தில்
கருவறை மேல் நான் கொண்ட
கரையில்லாக் காதலை மறப்பதெப்பொ?
ஈரைந்தின் முடிவுதனில்
ஈன்றென்னை புவிதனுக்கனுப்பும் போதோ!?
Comments
Post a Comment